புதிய அறிவியல்
அறிவியல் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதில்லை. உலகின் ஆய்வகங்களிலும் விண்வெளி மையங்களிலும் நடக்கும் புதிய கண்டுபிடிப்புகளை, அவை நடக்கும்போதே, எளிய தமிழில் கொண்டுவருவதே “புதிய அறிவியல்” இதழின் நோக்கம். மனப்பாடம் அல்ல, புரிதல்; வியப்பு, கேள்வி, பிறகு ஆதாரம்.
Puthiya Ariviyal (“new science”) is a Tamil monthly that explains new discoveries in space, physics, chemistry, life sciences, technology and maths, for curious readers aged 13 to 50.
எங்கள் வாக்குறுதி
ஒவ்வொரு கட்டுரையும் மூல ஆய்வுக் கட்டுரை, அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் (இஸ்ரோ, நாசா, WHO, IMD போன்றவை) அல்லது நம்பகமான அறிவியல் இதழ்களைச் சரிபார்த்தே எழுதப்படுகிறது. ஆதாரங்களைக் கட்டுரையின் இறுதியில் இணைப்புடன் தருகிறோம். உறுதியாகத் தெரியாததை “உறுதியில்லை” என்றே சொல்கிறோம்.
Every article is checked against the original research or official agencies, with sources linked at the end. Where science is unsettled, we say so.
பதிப்பாளர் · Publisher
Namma Nilam Publishers, Chennai, Tamil Nadu.